Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நான்கு சக்கர ஆட்டோ அறிமுகம் செய்கிறது பஜாஜ்!

 தற்போது உள்ள மூன்று சக்கர ஆட்டோக்களின் நிலைபாட்டை உயர்த்தி நான்கு சக்கரங்களைக் கொண்ட புதிய ஆட்டோவை பஜாஜ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது பார்க்க கார் போன்று தோற்றம் அளித்தாலும் இது ஆட்டோ தான் என்று இந்நிறுவனம் கூறியுள்ளது,

சாதாரண ஆட்டோக்களில் மேல் கூறை, கதவுகள் போன்றவை இருக்காது இதில் பழைய ஆட்டோக்களில் இல்லாத பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த RE 60 ஆட்டோவை அறிமுகபடுத்தியுள்ளது, இது தோராயமாக 1,50,000 ரூபாய் முதல் 2,00,000 வரை என்ற ஆரம்பவிலையில் வரும் அக்டோபர் மாதம் முதல் இந்தியாவில் அறிமுகபடுத்தபடலாம் எனத் தவல்கள் வெளியாகியுள்ளன.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ