Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் தொடர் ஏற்றம்!

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.93 ரூபாயாக அதிகர்ரித்துள்ளது. இதையடுத்து இன்று இந்திய பங்கு சந்தைகள் ஏற்றத்தில் முடிவடைந்தன. பங்கு சந்தையின் சென்செக்ஸ் 41 புள்ளிகள் அதிகரித்து 20,852 ஆக முடிவடைந்தது. இதேபோல் நிஃப்டி 13 புள்ளிகள் அதிகரித்து 6,200 ஆக முடிவடைந்தது. 
 
 
குறிப்பாக சேசா ஸ்டெர்லைட், கோல் இந்தியா மற்றும் ஜெய பிரகாஷ் அசோசியேட்ஷ் போன்ற நிறுவன பங்குகளின் விலை தலா 2 சதவிகிதம் குறைந்தும், அதேசமயம் விப்ரோ நிறுவன பங்கின் விலை 3 சதவிகிதம் அதிகரித்தும், ஜே.கே டயர்ஸ் நிறுவன பங்கின் விலை 1 சதவிகிதம் அதிகரித்தும் முடிவடைந்தது. 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP