Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஐந்து லட்சம் இலவச டிக்கெட்டுகள்: ஏர்ஆசியா அறிவிப்பு

மலேசியாவை சேர்ந்த குறைந்த கட்டணத்தில் விமானச் சேவை வழங்கும் ஏர்ஆசியா நிறுவனம் தற்போது அதிரடியாக 5 லட்சம் இலவச உள்நாட்டு விமான டிக்கெட்டுகளை நேற்றிலிருந்து வரும் மார்ச் 1ம் தேதிக்குள் பெற்று கொள்ளலாம் என அறிவித்துள்ளது. கோலாலம்பூரில் இருந்து குறிப்பிட்ட இடங்களுக்கு செல்லும் விமானங்களுக்குப் பொருந்தும் என அறிவித்துள்ளது.  இந்தச் சலுகை அக்டோபர் 1 முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 30 வரை பயணிப்பவர்களுக்கு மட்டுமே என தெரிவித்துள்ளது.
 
இதில் கொச்சி,கொல்கத்தா,சென்னை, பெங்களூருக்குக் கோலாலம்பூரில் இருந்து 6,999 ரூபாய் என்ற ஆரம்ப விலையிலிருந்தும், சென்னை- பாங்காக் இடையேயான சேவைக்கு ஆரம்ப கட்டணmம் 7,999 என்றும் அறிவித்துள்ளது.மேலும் 1.8 மில்லியன் குறைந்த கட்டண டிக்கெட்களைக் குறிபிட்ட வழிதடங்களுக்குப் இயக்கப் போவதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே ஸ்பைஸ் ஜெட், இண்டிகோ நிறுவனங்கள் அதிரடி சலுகை விலை குறைப்பில் இறங்கியுள்ள நிலையில் ஏர் ஆசியாவின் இந்த அறிவிப்பு வான்வழி போக்குவரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close