Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புதிய வங்கி உரிமங்களுக்கான பரிந்துரையை பீமல் ஜலான் கமிட்டி தாக்கல்!

 பீமல் ஜலான் கமிட்டி புதிய வங்கி உரிமங்களுக்கான பரிந்துரைகளை ரிசர்வ் வங்கியிடம் நேற்று தாக்கல் செய்தது. 

 

 
இந்த அறிக்கையில் புதிய வங்கி தொடங்குவதற்கு தகுதி வாய்ந்த நிறுவனங்களின் பெயர் அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. நிறுவனங்கள் புதிய வங்கிகள் தொடங்குவதற்கான விதிமுறைகளை 2013 பிப்ரவரியில் பாரத ரிசர்வ் வங்கி வெளியிட்டது. இதனையடுத்து 27 நிறுவனங்கள் விண்ணப்பித்தன. இதில் டாட்டா சன்ஸ் மற்றும் வேல்யூ இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்கள் விண்ணப்பத்தை வாபஸ் பெற்றன. இதனையடுத்து பொதுத்துறையைச் சேர்ந்த அஞ்சல் துறை, ஐ.எஃப்.சி.ஐ. தனியார் துறையைச் சேர்ந்த அனில் அம்பானி குழுமம் மற்றும் ஆதித்யா பிர்லா உள்ளிட்ட 25 நிறுவனங்கள் புதிய வங்கி சேவை தொடங்குவதற்கான உரிமம் பெறுவதற்காக விண்ணப்பித்திருந்தன.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close