Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 107 புள்ளிகள் ஏற்றம்!

இன்று காலை ஏற்றத்துடன் தொடங்கிய பங்கு சந்தைகள் தற்போது (12.52), ஏற்றத்தில் உள்ளன. குறிப்பாக சென்செக்ஸ் 107 புள்ளிகள் அதிகரித்து 20,960 ஆக உள்ளது. இதேபோல் நிஃப்டி 84 புள்ளிகள் அதிகரித்து 6,228 ஆக உள்ளது.
 
 
குறிப்பாக கோல் இந்தியா, ஹிந்துஸ்தான் ஜிங்க் மற்றும் சேசா ஸ்டெர்லைட் போன்ற நிறுவன பங்குகளின் விலை தலா 2 சதவிகிதம் குறைந்தும் உள்ளது.  
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ