Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மருந்து சப்ளையை நிறுத்தியது ரான்பாக்சி!

மருந்து தயாரிப்பு நிறுவனமான  ரான்பாக்சி, பஞ்சாபில் தோன்சா மற்றும் திவாஸ் பிளான்ட்களில் தயாரிக்கப்பட்ட 2 கப்பல் சரக்கு அனுப்புவதை நிறுத்தி வைத்துள்ளது. 
 
 
முன்னெச்சரிக்கைக்காக இந்நடவடிக்கை எடுத்ததாகவும், மருந்து தயாரிப்பில் தரத்தை கண்காணிக்க குழு அமைத்துள்ளதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. இந்நிறுவன தயாரிப்புக்கு அமெரிக்கா சமீபத்தில் தடைவிதித்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து பங்கு சந்தைகளில் இந்த பங்கின் விலை நேற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. மேலும் இன்று பி.எஸ்.இயில் ரூ.368 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.  
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ