Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏழு லட்சம் பிட்காயின்கள் திருட்டு : மவுண்ட் காக்ஸ்

 

பிட்காயின் எனபது டிஜிட்டல் வடிவில் வர்த்தகத்தில் உபயோகிக்கபடும் கரென்சியாகும், இதனை வெளியிடும் மவுண்ட் காக்ஸ் எனும் இணையதள நிறுவனம் முதலீட்டாளர்கள் நம்பிக்கை குறைவு காரணமாக விற்பனையை நிறுத்தியுள்ளது. இதுவரை இன்டர்நெட் மூலம் 7,44,408  காயின்கள் திருட்டு நடந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தின் மொத்த பிட்காயின் மதிப்பு 300 மில்லியன் டாலர் ஆகும்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ