Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

போலாரிஸ் பங்குகளை வாங்கும் அமெரிக்க நிறுவனம்?

 

ஐடி நிறுவனமான போலாரிஸின் பங்குகளை அமெரிக்க நிறுவனமான ஃபிசர்வ் வாங்க போவதாக தகவல்கள் வெளியானதால், போலாரிஸ் நிறுவன பங்குகள் 13% ஏற்றம் அடைந்துள்ளன. இது குறித்து கருத்து தெரிவித்த போலாரிஸ் நிறுவன சிஇஓ அருண் ஜெயின் ‘‘ தான் காலாண்டு முடிவுகளை எதிர்பார்த்து இருப்பதாகவும்,மேலும் இந்த தகவல்கள் வெறும் வதந்தி எனறும் கூறியுள்ளார்.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close