Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்செக்ஸ் 134 புள்ளிகள் ஏற்றம்!

தொடர்ந்து நான்கு நான்காவது நாளாக ஏற்றத்தை கண்டு வந்த இந்திய பங்கு சந்தைகள், இன்று முடிவிலும் ஏற்றத்தில் முடிவடைந்தன. இதையடுத்து அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.96 ரூபாயாக உள்ளது. சென்செக்ஸ் 134 புள்ளிகள் அதிகரித்து 20,986 ஆக முடிவடைந்தது. இதேபோல் நிஃப்டி 38 புள்ளிகள் அதிகரித்து 6,238 ஆக முடிவடைந்தது. 
 
 
குறிப்பாக எம் அன்ட் எம், ஐ.டி.சி மற்றும் கெயில் போன்ற நிறுவன பங்குகளின் விலை தலா 2 சதவிகிதம் அதிகரித்தும் முடிவடைந்தது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close