Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வாட்ஸ்அப்பில் வாய்ஸ் கால்!!

சமீபத்தில் தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய வர்த்தகத்தில் ஈடுபட்ட வாட்ஸ்அப் நிறுவனம் தன் அடுத்தகட்ட தொழில்நுட்ப வளர்ச்சியாக வாய்ஸ் கால் சேவையை வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து பயன்பாட்டாளர்கள் பெற முடியும் என அதன் தலைமை அதிகாரி ஜான் கோம் அறிவித்துள்ளார்,
 
 
ஏற்கனவே தகவல் பறிமாற்றத்தில் தொலைபேசி நிறுவனங்களுக்கு உடனடி தகவல் பரிமாற்ற அப்ளிகேஷன்கள் சவாலாக விளங்குகின்றன, இந்நிலையில் தற்போது பிரபலமான அப்ளிகேஷனாக விளங்கும் வாட்ஸ்அப் வாய்ஸ் கால் சேவையை அறிமுகபடுத்துவது தொலைபேசி நிறுவனங்களுக்கு மேலும் சவாலாக அமையும் என கூறப்படுகிறது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ