Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

துணை தலைமை நிர்வாக அதிகாரியாகிறார் சுனில்!

சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் அந்நிறுவனத்தின் துணை தலைமை நிர்வாக அதிகாரியாக சுனில் சுப்பிரமணியத்தை நியமித்துள்ளது. 
 
 
53 வயதான சுனில் சுப்பிரமணியம் இதற்கு முன்னர் இந்நிறுனத்தின் விற்பனை பிரிவின் தலைவர் மற்றும் உலகளாவிய செயல்பாடுகளின் தலைவராக செப்டம்பர்2005லிருந்து கடந்த எட்டரை ஆண்டுகளாக பதவி வகித்துள்ளார். தற்போது பிப்ரவரி19,2014லிருந்து துணை தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிறுனத்தின் தலைமை அதிகாரியான ஹர்ஷா விஜி கூறுகையில் நேர்மையான மற்றும் உழைப்பாளியான சுனிலின் பங்களிப்பு நிறுவன வளர்ச்சி பங்களிப்பில் முக்கிய பங்களித்துள்ளது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ