Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்செக்ஸ் 69 புள்ளிகள் ஏற்றம்!

அமெரிக்க டால்ருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.11 ரூபாயாக சரிந்துள்ளதையடுத்து, இன்று (28-02-2014) இந்திய பங்கு சந்தைகள் ஏற்றத்தில் உள்ளன. பங்கு சந்தையின் சென்செக்ஸ் 69 புள்ளிகள் அதிகரித்து 21,056 ஆக உள்ளது. இதேபோல் நிஃப்டி 16 புள்ளிகள் அதிகரித்து 6,255 ஆக உள்ளது.
 
 
குறிப்பாக மாருதி சுசூகி நிறுவன பங்கின் விலை 5 சதவிகிதம் குறைந்தும், ரான்பாக்ஸி மற்றும் ஜே.கே டயர்ஸ் போன்ற நிறுவன பங்குகளின் விலை தலா 1 சதவிகிதம் குறைந்தும், ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்குகளின் விலை தலா 3 சதவிகிதம் அதிகரித்தும், டி.சி.எஸ் நிறுவன பங்கின் விலை 2 சதவிகிதம் அதிகரித்தும் உள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close