Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பென்ஷன் இனி ஆயிரம் ரூபாய்.

பென்ஷன் இனி ஆயிரம் ரூபாய்.
2014 - 15 நிதியாண்டுக்கான பி.எஃப். குறைந்தபட்ச பென்ஷன் தொகை ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதன் மூலமாக உடனாடியாக  28 லட்சம் பேர் பயன் அடைவார்கள்.  தொழிலாளர் பென்ஷன் திட்டம் 1995 ன் கீழ் இந்த தொகை
உயர்த்தப்பட்டதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்காக 1217 கோடி ரூபாய் கூடுதலாக மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இந்தியாவில் மொத்தம் 44 லட்சம் பேர் பி.எஃப். பென்ஷன் வாங்குகிறார்கள். 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ