Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தொடர்ந்து சரிந்து வரும் பங்குச் சந்தை!

 

இந்திய பங்குச் சந்தை இன்று (03.03.2014) சரிவுடனே இருந்து வருகிறது. 21105 புள்ளியில் துவங்கிய மும்பைப் பங்கு சந்தை சென்செக்ஸ் மதியம் 1.45 மணியளவில் 160 புள்ளிகள் சரிந்து 20960 என்ற நிலையில் உள்ளது.
 
இதேபோல தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 51 புள்ளிகள் சரிந்து 6226 என்ற நிலையில் இருந்து வருகிறது. 
 
சந்தை இறக்கம் கண்டிருப்பதால் பி.ஹெச்.இ.எல். பங்கின் விலை 2 சதவிகிதம் சரிந்துள்ளது. இதேபோல பர்மாத் துறை பங்குகளின் விலையும் சரிந்துள்ளன.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP