Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 21000 புள்ளிகளுக்கு கீழே இறங்கியது

சென்செக்ஸ் 21000 புள்ளிகளுக்கு கீழே இறங்கியது

இறக்கத்தில் துவங்கிய இந்திய பங்குச் சந்தைகள் இன்று இறக்கத்திலே முடிவடைந்தது. அதாவது மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 21000 புள்ளிகளுக்கு கீழே சென்றது. 173 புள்ளிகள் சரிந்து 20946 என்ற நிலையில் முடிவடைந்தது.


தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 55 புள்ளிகள் குறைந்து 6221 என்ற நிலையில் முடிவடைந்தது.

இன்றைய பங்கு சந்தை இறங்கியதற்கு முக்கிய காரணம் உக்ரைனில் போர் சூழல் காணப்படுவதால் உலக சந்தைகள் அனைத்துமே இறக்கத்திலே இருந்தது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ