Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரயில் டிக்கெட் முன்பதிவு காத்திருப்பு பட்டியல்: புதிய சேவை

ரயில் டிக்கெட் முன்பதிவு காத்திருப்பு பட்டியல்: புதிய சேவை
 
ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து காத்திருப்பு பட்டியலில் இருப்பவர்கள், முன் பதிவு நிலை எப்படி தற்போது எப்படி இருக்கிறது என்பதை ரயில்வே இணைய தளம் அல்லது 139 என்கிற எண்ணுக்கு எஸ்எம்எம் அனுப்பி தெரிந்துக் கொள்ள முடியும். இனி டிக்கெட் உறுதி செய்யப்பட்டதும், எஸ்எம்எஸ் மூலம் ரயில் புறப்படும் முன் தகவல் வரும் வசதியை ரயில்வே அறிமுகப்படுத்தி உள்ளது. 


கடந்த பத்து நாட்களாக இந்த சேவை சோதனை அடிப்படையில் இயங்கிக் கொண்டிருந்தது. தற்போது இந்தச் சேவையை ரயில்வே இணை அமைச்சர் அதிர் ரஞ்சன் செள்த்ரி துவங்கி வைத்தார். இந்த சேவையின் மூலமாக தினமும் நான்கு லட்சம் பயனாளிகள் பயனாடைய முடியும் என்றும் தெரிவித்தார். இந்த திட்டம் ரயில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close