Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பணவீக்க எதிர்பார்ப்பு சர்வே வெளியிட்டது ஆர்பிஐ:

 

நடப்பு காலாண்டில் ஆர்பிஐ தனது 35வது சுற்று பணவீக்க எதிர்பார்ப்பு சர்வேயை இன்று வெளியிட்டது. மொத்தம் 16 நகரங்களில் 5000 குடும்பங்களிடம் நடத்தபட்ட சர்வேயில் அடுத்த மூன்று மாதங்களுக்கும், அடுத்த ஒரு வருடத்திற்கும் நாட்டின் பணவீக்கம் எந்த விகிதத்தில் இருக்கும் என்றும், விலைஉயர்வு எவ்வாறு இருக்கும் என்ற கணிப்புகள் இடம்பிடித்துள்ளதாக ஆர்பிஐ அறிவித்துள்ளது. இந்த சர்வே முடிவுகளை பணவியல் கொள்கையின் முக்கிய உள்ளீடுகளாக ஆர்பிஐ பயன்படுத்துகிறது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ