Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கேப்பிட்டல் பர்ஸ்ட்: ரூ.178 கோடி மூலதனம் திரட்டியுள்ளது

 

மும்பையை சேர்ந்த கேப்பிட்டல் பர்ஸ்ட் நிறுவனம் தனது புதிதாக தனது மூலதனத்தை திரட்டியுள்ளது. இந்த மூலதனம் 178 கோடி ரூபாயாகும். பங்கு தாரர்களின் ஒப்புதலுடன் பெறப்பட்ட ஒரு பங்கின் விலை தற்போது 153.80 ரூபாயாகவும் உள்ளது. மேலும் இந்த நிறுவனம் குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்களுக்கு கடன் வழங்குதல், வீட்டுக்கடன், வாகனக் கடன், தங்க நகைக்கடன் போன்ற கடன்களை வழங்கி வருகின்றது. 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ