Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தங்கத்தின் விலை ரூ.114 ஏற்றம்!

 
தொடர்ந்து தங்கத்தின் விலையானது அதிகளவு ஏற்ற இறக்கத்தை கண்டு வருகிறது. மேலும் உக்ரைனில் போர் சூழல் நிலவி வருவதையடுத்து சர்வதேச அளவில் தங்கம், வெள்ளி மற்றும் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது. இதையடுத்து இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் இதன் எதிரொலி காணப்படுகிறது. 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை 114 ரூபாய் அதிகரித்து 30,274 ரூபாயாக உள்ளது. இதேபோல் வெள்ளியின் விலை 130 ரூபாய் அதிகரித்து 47,342 ரூபாயாக உள்ளது. மேலும் கச்சாஎண்ணெய் விலை 18 ரூபாய் அதிகரித்து 6,413 ரூபாயாக உள்ளது.    
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ