Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நிஃப்டி புதிய உச்சம்: சென்செக்ஸ் 81 புள்ளிகள் ஏற்றம்

நாடாளுமன்ற தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்ததையடுத்து, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.85 ரூபாயாக உள்ளது. இதையடுத்து பங்கு சந்தைகள் ஏற்றத்தில் உள்ளன. பங்கு சந்தையின் சென்செக்ஸ் 81 புள்ளிகள் அதிகரித்து 21,290 ஆக உள்ளது. இதேபோல் நிஃப்டி 31 புள்ளிகள் அதிகரித்து 6,329 ஆக உள்ளது. 
 
 
குறிப்பாக அதானி பவர் நிறுவன பங்கின் விலை 3 சதவிகிதம் அதிகரித்தும், பர்ஸ்வநாத், எக்ஸைடு இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஹிந்துஸ்தான் ஜிங்க் போன்ற நிறுவன பங்கின் விலை தலா 1 சதவிகிதம் அதிகரித்தும், கிரைஸில், டாடா ஸ்டீல் மற்றும் எஸ்.பி.ஐ போன்ற நிறுவன பங்குகளின் விலை தலா 1 சதவிகிதம் அதிகரித்தும் உள்ளது.  
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close