Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முதலீடு அதிகரிக்கலாம்?

வங்கி காசோலை என்பது இன்றளவிலும் கிராமபுறங்களில் பல மக்களிடம் கேள்வி குறியாக உள்ள நிலையில், மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்யும் போது காசோலை மூலமாக செய்ய வேண்டும். காசோலை இல்லாத பட்சத்தில் பணமாக 20,000 ரூபாய் வரை மட்டுமே முதலீடு செய்யலாம் என்று செபி விதிமுறை நிர்ணயித்துள்ளது.
 

 
இதனால் சில முதலீட்டாளர்கள் கையில் பணம் இருந்தும் முதலீடு செய்ய முடியாத சூழ்நிலை தற்போது நிலவி வருகிறது. ஆனால் தற்போது முதலீட்டாளர்கள் தங்கள் திறனுக்கு ஏற்றவாறு 50,000 ரூபாய் வரை பணமாக முதலீடு செய்து கொள்ள செபி விதிமுறைகளை தளர்த்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது முதலீட்டளர்களுக்கு நல்லதொரு வாய்ப்பாக அமையும் என்றும், இதன் மூலம் மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்வது அதிகரிக்கலாம். 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ