Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 112 புள்ளிகள் ஏற்றம்!

இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை 4.2 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. இதையடுத்து இன்று (06-01-2014) இந்திய ரூபாயின் மதிப்பு 61.44 ரூபாயாக அதிகரித்துள்ளது. மேலும் இதனால் பங்கு சந்தைகள் ஏற்றத்தில் உள்ளன. பங்கு சந்தையின் சென்செக்ஸ் 112 புள்ளிகள் அதிகரித்து 21,389 ஆக உள்ளது. இதேபோல் நிஃப்டி 33 புள்ளிகள் அதிகரித்து 6,361 ஆக உள்ளது.
குறிப்பாக பர்ஸ்வநாத் நிறுவன பங்கின் விலை 3 சதவிகிதம் அதிகரித்தும், ஜெயின் இரிகேஷன் நிறுவன பங்கின் விலை 2 சதவிகிதம் அதிகரித்தும், அதானி பவர், டாடா ஸ்டீல், பஞ்சாப் நேஷனல் பேங்கின் பங்கு போன்ற நிறுவன பங்குகளின் விலை தலா 1 சதவிகிதம் அதிகரித்தும் உள்ளது.  
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ