Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தங்கம் விலை தொடர் வீழ்ச்சி!

தொடர்ந்து கடந்த சில வாரங்களாக ஏற்றத்தை கண்ட தங்கத்தின் விலை, சென்னையில் இன்று (06-03-2014) ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் 2,861 ரூபாயாகவும், ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 22,888 ரூபாயாகவும் உள்ளது. இதேபோல் வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு 50.40 ரூபாயாகவும், கிலோ வெள்ளியின் விலை 47,075 ரூபாயாகவும் உள்ளது.  
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close