Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மியூச்சுவல் ஃபண்டில் முதலீட்டை திருப்ப எடுப்பது எப்படி?

முதலீடு செய்த தொகையை திரும்ப எடுக்கும் போது மாதா மாதம் உங்களுக்கு வரும் ஸ்டேட்மென்ட்டின் கீழ் பகுதியில் இருக்கும் படிவத்தில் எவ்வளவு தொகை அல்லது எத்தனை யூனிட்களை திரும்ப எடுக்க விரும்புகிறீர்கள் என்பதை எழுதி கையெழுத்து போட்டு கொடுக்க வேண்டும்.

இப்படி செய்த ஒரு வாரத்திற்குள் பணம் உங்களுடைய வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். நீங்கள் பணத்தை திரும்ப எடுக்கும் போது மாலை 3 மணிக்குள் விண்ணப்பத்தை ஃபண்டு நிறுவனத்தில் சமர்பித்தால் அன்றைய என்.ஏ.வி.யிலே உங்களின் தொகை திரும்ப அளிக்கப்படும். இல்லையெனில் அடுத்த நாள் என்.ஏ.வி.யில் வரவு வைக்கப்படும்.

- இரா.ரூபாவதி.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close