Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சொத்தின் வழிகாட்டி மதிப்பை தெரிந்து கொள்ள என்ன செய்வது?

சொத்தின் வழிகாட்டி மதிப்பை தெரிந்து கொள்ள என்ன செய்வது?

குறிப்பிட்ட சொத்து அமைந்துள்ள பகுதியின் துணைப் பதிவாளர் அலுவலகங்களில் அந்தந்தப் பகுதிகளின்
வழிகாட்டி மதிப்பு விவரங்கள் கிடைக்கும்.

உரிமை மாற்றம் செய்யப்படவுள்ள சொத்தின் சர்வே எண் அல்லது து பகுதியின் அடிப்படையில் அந்த குறிப்பிட்ட சொத்தின் அரசு வழிகாட்டி மதிப்பு என்ன என்பதை தெரிந்து  கேட்டு தெரிந்து கொள்ளலாம். இது சந்தை மதிப்பை விட குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கும். 

- நீரை. மகேந்திரன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ