Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தங்கம் விலை ரூ.147 வீழ்ச்சி!

 
உக்ரைனில் நிலவி வரும் அரசியல் பதற்றத்தால் சர்வதேச வர்த்தகத்தில் தங்கத்தின் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதையடுத்து இன்று (10-02-2014) இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை 147 ரூபாய் குறைந்து, 29,983 ரூபாயாக குறைந்துள்ளது. இதேபோல் வெள்ளியின் விலை 535 ரூபாய் குறைந்து 45,670 ரூபாயாக உள்ளது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close