Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வாகன விற்பனை அதிகரிப்பு!

உள்நாட்டு கார் விற்பனை கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது கடந்த பிப்ரவரி மாதத்தில் 1.39 சதவிகிதம் அதிகரித்து 1,60,718 கார்கள் விற்ப்னையாகியுள்ளன. இதுவே முந்தைய ஆண்டு இதேமாதத்தில் 1,58,512 கார்கள் விற்பனையாகியது. 
 
 
இதுவே மோட்டார் சைக்கிள் விற்பனை 5.39 சதவிகிதம் அதிகரித்து 8,43,307 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த ஆண்டு 8,00,165 வாகனங்கள் விற்பனையாகியது. இதுவே இருசக்கர வாகன விற்பனை 9.69 சதவிகிதம் அதிகரித்து 12,20,012 ஆக இருந்தது. மேலும் வர்த்தக வாகன விற்பனை 29.84 சதவிகிதம் அதிகரித்து 47,982 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ