Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 180 புள்ளிகள் வீழ்ச்சி

கடந்த வாரம் ஏற்றத்தை கண்டு வந்த இந்தியப் பங்குச் சந்தைகள்,  அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 60.94 ரூபாயாக சரிந்ததையடுத்து,  இன்று சரிவை சந்தித்தது.

மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 180 புள்ளிகள் சரிந்து 21,826 ஆக உள்ளது. இதேபோல் நிஃப்டி 25 புள்ளிகள் குறைந்து 6.511 ஆக உள்ளது.
 
குறிப்பாக டிஎல்எஃப், டாடா பவர் பங்கு விலை தலா 3 சதவிகிதம் அதிகரித்தும், சன் பார்மா, கெயில் நிறுவன பங்கின் விலை 2 சதவிகிதம் குறைந்தும் உள்ளது.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ