Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 151 புள்ளிகள் வீழ்ச்சி!

 கடந்த வாரம் தொடர் ஏற்றத்தையே கண்டு வந்த இந்திய பங்கு சந்தைகள், இன்று (14-03-2014) அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.48 ரூபாயாக சரிந்ததையடுத்து, பங்கு சந்தைகளும் சற்று சரிவில் உள்ளன. பங்கு சந்தையின் சென்செக்ஸ் 151 புள்ளிகள் சரிந்து 21,622 ஆக உள்ளது. இதேபோல் நிஃப்டி 53 புள்ளிகள் குறைந்து 6.439 ஆக உள்ளது.

 
 
குறிப்பாக வங்கி துறை பங்குகள் சரிவில் உள்ளன. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் பரோடா, பஞ்சாப் நேஷனல்  வங்கி போன்ற வங்கிகளின் பங்கு விலை தலா 1 சதவிகிதம் குறைந்தும் உள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ