Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிஎஸ்யூ இடிஎஃப் : புதிய ஃபண்ட் வெளியீடு

பொதுத் துறை (பிஎஸ்யூ) இடிஎஃப், புதிய ஃபண்ட் வெளியீடு மார்ச் 18 ம் தேதி ஆரம்பிக்கிறது.

இந்த ஃபண்டை கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம் நிர்வகிக்கிறது.

முக்கிய அம்சங்கள்:
 
* ஓப்பன் எண்டட் ஃபண்ட்

* நுழைவு மற்றும் வெளியேறும் கட்டணம் கிடையாது

* அனைத்து முதலீட்டாளர்களுக்கும் என் எஃப் ஓவில் 5% தள்ளுபடி

* மார்ச் 21 -ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

* யூனிட்கள் என்எஸ்இமற்றும் பிஎஸ்இ-ல் பட்டியலிடப்படும்

* ராஜீவ் காந்தி ஈக்விட்டி சேவிங்ஸ் ஸ்கீம் திட்டத்தின் கீழ் இந்த ஃபண்டில் முதலீடு செய்து வரிச் சலுகை பெறலாம்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ