Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நோக்கியாவின் புதிய சிஇஓ ஆகிறாரா? இராஜிவ் சூரி


நோக்கியா தனது செல்போன் தயாரிக்கும் பிரிவை மைக்ரோசாப்ட்டிடம் விற்க முடிவெடுத்துள்ள நிலையில் நோக்கியாவின் தற்போதைய சிஇஓவான ஸ்டீபன் எலாப்பின் பதவிக்காலம் இந்த ஒப்பந்தத்துடன் முடிவடைவதால் புதிய சிஇஓவை தேர்ந்தெடுக்க நோக்கியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இப்பதவிக்கு பரிந்துரைக்கபடும் பெயர்களில் இந்தியரான இராஜிவ் சூரியின் பெயரும் இடம்பிடித்துள்ளது. நோக்கியாவின் தொலைத்தொடர்பு துறையின் சிஇஓவாக பணியாற்றிய இவரே நோக்கியாவின் புதிய சிஇஓவாக அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ