Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்செக்ஸ் தொடர் ஏற்றம்: நிஃப்டி 6,512 ஆக ஏற்றம்

இன்று காலை (18-03-2014) ஏற்றத்துடன் தொடங்கிய இந்திய பங்கு சந்தைகள், முடிவில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.19 சரிந்ததையடுத்து பங்கு சந்தைகளும் சற்று ஏற்றத்துடன் காணப்பட்டது. பங்கு சந்தையின் சென்செக்ஸ் 22 புள்ளிகள் அதிகரித்து 21,832 ஆக முடிவடைந்தது. இதேபோல் நிஃப்டி 12 புள்ளிகள் அதிகரித்து 6,516 ஆக முடிவடைந்தது. 
 
 
குறிப்பாக அதானி பவர் மற்றும் எஸ்.பி.ஐ போன்ற நிறுவன பங்குகளின் விலை தலா 2 சதவிகிதம் அதிகரித்தும், ஹிந்துஸ்தான் ஜிங்க், பெர்ஜர் பெயின்ட்ஸ் மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் பங்கு விலை தலா 1 சதவிகிதம் அதிகரித்தும் முடிவடைந்தது. 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close