Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

செக்செக்ஸ் 21,841 ஆக ஏற்றம்!

தொடர் ஏற்றத்தை கண்டு வந்த இந்திய பங்கு சந்தைகள் இன்று (19-03-2014), அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.09 ரூபாயாக சற்று அதிகரித்துள்ளது. இதையடுத்து இந்திய பங்கு சந்தைகள் ஏற்றத்தில் உள்ளன. பங்கு சந்தையின் சென்செக்ஸ் 9 புள்ளிகள் அதிகரித்து 21,841 ஆக உள்ளது. இதேபோல் நிஃப்டி 7 புள்ளிகள் அதிகரித்து 6,523 ஆக உள்ளது. 
 
 
குறிப்பாக பெட்ரோ நெட் எல்.என்.ஜி நிறுவன பங்கின் விலை 6 சதவிகிதம் அதிகரித்தும், டாடா ஸ்டீல் நிறுவன பங்கின் விலை 3 சதவிகிதம் அதிகரித்தும், சன் பார்மா மற்றும் அதானி பவர், ஹிந்துஸ்தான் ஜிங்க் போன்ற நிறுவன பங்குகளின் விலை தலா 1 சதவிகிதம் அதிகரித்தும் உள்ளது. 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ