Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டி.சி.எஸ் நீண்ட காலநோக்கில் வாங்கலாம்!

பொதுவாகவே இந்தியா ரூபாயின் மதிப்பு அதிகரித்து வருவதையடுத்து ஐ.டி துறை பங்குகளின் விலை சரிந்து நிலையில் காணப்படுகிறது. இச்சமயத்தில் டி.சி.எஸ் நிறுவனம் தனது நான்காவது காலாண்டில் லாபம் குறையலாம். இதுவே 2014&15ல் லாபம் அதிகரிக்கலாம் என்றும், குறிப்பாக 16&17 சதவிகிதம் லாபம் அதிகரிக்கலாம் என்றும் கூறியுள்ளது. மேலும் நாஸ்காம் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் 13&15 சதவிகிதம் லாபம் அடையலாம் என்றும் கூறியுள்ளது. இதனால் குறுகிய காலத்தில் இந்த நிறுவன பங்கின் விலை குறைந்தாலும், நீண்ட கால நோக்கில் இந்நிறுவன பங்கின் விலை அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம். 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close