Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னைக்கு மூன்றாவது இடம்!

சென்னையில் எங்கே பார்த்தாலும் டிராபிக் என்று வாகன ஓட்டிகள் புலம்புவது கேட்டிருப்போம். ஆனால் சென்னையை விஞ்சியும் பல இடங்கள் உள்ளன என இந்த அறிக்கையை படித்த பின்னர் தான் புரிகிறது. இந்தியாவில் அதிகளவு வாகனங்களை உபயோகப்படுத்தும் முதல் ஐந்து மாநிலங்களை வரிசைபடுத்தியுள்ளது பர்க்லேய்ஸ் நிறுவனம். 
 
 
இதில் முதலிடத்தில் டெல்லி உள்ளது. இரண்டாவது இடத்தில் பெங்களுரும் உள்ளது. இதில் சென்னைக்கு மூன்றாவது இடம் என்பது நம்ப முடியாத விஷயமாக இருக்கிறது. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் அதிக ஜனத்தொகையுள்ள மும்பை 6வது இடத்திலே உள்ளதுதான். மேலும் இந்த வாகன உபயோகப்பாளர்களில் கிராமபுறங்களில் வசிப்பவர்களின் எண்ணிக்கை முக்கிய பங்காற்றுகிறது என்பது முக்கியமான விஷயம்.  
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ