Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் மாற்றம் இல்லை!

இன்று (19-03-2014) காலை தொடர் ஏற்றத்துடன் தொடங்கிய இந்திய பங்கு சந்தைகள், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.04 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதையடுத்து பங்கு சந்தையின் சென்செக்ஸ் மாற்றம் ஏதும் இன்றி 21,832 ஆக முடிவடைந்தது. இதேபோல் நிஃப்டி 7 புள்ளிகள் அதிகரித்து 6,524 ஆக முடிவடைந்தது.
 
 
குறிப்பாக பெட்ரோநெட் எல்.என்.ஜி நிறுவன பங்கின் விலை 5 சதவிகிதம் அதிகரித்தும், டாடா ஸ்டீல் நிறுவன பங்கின் விலை 4 சதவிகிதம் அதிகரித்தும், ஹிந்துஸ்தான் ஜிங்க் மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் பங்குகள் விலை தலா 2 சதவிகிதம் அதிகரித்தும், சன் பார்மா நிறுவன பங்கின் விலை 1 சதவிகிதம் அதிகரித்தும் முடிவடைந்தது.  
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ