Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வெற்றிக்கு வழிவகுக்கும் தீர்க்கமான முடிவு!

வாழ்க்கையில் வெற்றிக்கான முக்கியக் காரணம், அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் நாம் எடுக்கும் முடிவுகள்தான்.

ஒருவர் எடுக்கும் நல்ல தீர்க்கமான முடிவுகள், அந்த மனிதனை மட்டுமின்றி, ஒரு சமூகத்தின் வெற்றிக்கே வழிவகுக்கும்.

சுய லாபத்துக்காகவும்,  உணர்வுப் பூர்வமான நிலையிலும், நமது ஈகோ காரணமாக எடுக்கும் முடிவுகள் நம் வாழ்க்கையின் போக்கை மட்டுமின்றி, நம்மை நம்பியிருப்பவர்களையும், நாட்டின் எதிர்காலத்தையும் திசைமாற்றிவிடும்.

ஒவ்வொரு விஷயத்திலும் நீங்கள் எடுக்கும் இன்றைய முடிவு, நாளைய உலகத்தின் விடிவு என்பதை உணருங்கள். எல்லா விஷயத்திலும் நல்ல தீர்க்கமான முடிவெடுங்கள்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ