Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒரே நாளில் 5.80லட்சம் டிக்கெட்கள் பதிவு!

 
 
இந்திய ரயில்வே துறையின் இணையதளத்தில், ஆன்லைன் மூலமாக இரயில் டிக்கெட் பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை மார்ச்-19ல் (அதாவது மார்ச19 ஒரே நாளில்) 5.80 லட்சம் -டிக்கெட்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது இதுவரை இல்லாத எண்ணிகை என்றும் இந்திய ரயில்வே துறை கூறியுள்ளது. 
இதற்கு முன்னர் செப்டம்பர்2,2013ல் அதிகபட்சமாக 5.72 லட்சம் -டிக்கெட்கள் பதிவு செய்யப்பட்டிருந்தது. குறிப்பாக தக்கல் மூலம் பதிவு செய்யப்படும் டிக்கெட்களில் (காலை 10-11 மணிக்குள்) இதற்கு முன்னர் சராசரியாக 48,000 டிக்கெட்கள் பதிவு செய்யப்பட்டன. ஆனால் தற்போது இது 58,000 ஆக அதிகரித்துள்ளது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close