Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஸ்டார் ஹெல்த் டயாபெட்டீஸ் சேஃப் இன்ஷூரன்ஸ்

ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ், டயாபெட்டீஸ் சேஃப் இன்ஷூரன்ஸ் என்கிற பாலிசியை அறிமுகம் செய்துள்ளது. இதில் நீரிழிவு மட்டும் இல்லாமல் ரெகுலராக இன்ஷூரன்ஸ் பாலிசியில் கிடைக்கும் கவரேஜ் கிடைக்கும்.

மேலும் பாலிசி எடுப்பதற்கு முன் மருத்துவ பரிசோதனை என்பது வாடிக்கையாளரின் விருப்பத்தை பொறுத்தது. இந்த பாலிசியை 18 முதல் 65 வயதுள்ளவர்கள் எடுக்கலாம்.

பாலிசியை ஆயுள் முழுவதும் புதுப்பித்துக் கொள்ளும் வசதியுள்ளது. 3 முதல் 10 லட்சம் ரூபாய் வரை கவரேஜ் கிடைக்கும். நீரிழிவு நோயால் உடல் உறுப்பு ஏதாவது பாதிக்கப்பட்டால், செயற்கை உடல் உறுப்பு மாற்றுவதற்கு ஆகும் செலவை க்ளைம் செய்துக் கொள்ளலாம்.  
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ