Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 22,016 ஆக ஏற்றம்!

கடந்த சில வாரங்களாக தொடர் ஏற்றத்தை கண்டு வந்த இந்திய பங்கு சந்தைகள் இன்று (24-03-2014) அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 60.70 ரூபாயாக அதிகரித்ததையடுத்து, இந்திய பங்கு சந்தைகள் ஏற்றத்தில் உள்ளன. பங்கு சந்தையின் சென்செக்ஸ் 261 புள்ளிகள் அதிகரித்து 22,016 ஆக உள்ளது. இதேபோல் நிஃப்டி 76 புள்ளிகள் அதிகரித்து 6,571 ஆக உள்ளது.
 
 
குறிப்பாக அதானி பவர், பஞ்சாப் நேஷனல் பேங்க், பாங்க் ஆப் பரோடா, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா போன்ற நிறுவன மற்றும் வங்கி பங்குகளின் விலை தலா 1 சதவிகிதம் அதிகரித்தும் உள்ளது. 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ