Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 22,022 ஆக சரிவு!

தொடர் ஏற்றத்தை கண்டு வந்த இந்திய பங்கு சந்தைகள், இன்று (25-03-2014) புராபிட் புக்கிங் காரணத்தினால் சற்று வீழ்ச்சியடைந்துள்ளன. அதேசமயம் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 60.52 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. பங்கு சந்தையின் சென்செக்ஸ் 33 புள்ளிகள் குறைந்து 22,022 ஆக உள்ளது. இதேபோல் நிஃப்டி 3 புள்ளிகள் குறைந்து 6,580 ஆக உள்ளது. 
 
 
குறிப்பாக பெட்ரோநெட் எல்.என்.ஜி நிறுவன பங்கின் விலை 1 சதவிகிதம் குறைந்தும், அதேசமயம் ஃபைனான்ஷியல் டெக் நிறுவன பங்கின் விலை 3 சதவிகிதம் அதிகரித்தும், டாடா ஸ்டீல் மற்றும் பெர்ஜர் பெயின்ட்ஸ் போன்ற நிறுவன பங்குகளின் விலை தலா 2 சதவிகிதம் அதிகரித்தும் உள்ளது. 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ