Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தங்கம், வெள்ளி விலை நிலவரம்!

 
சென்னையில் இன்று (25-03-2014) ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 2761 ரூபாய்க்கும், ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 22,088 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. இதேபோல் வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு 46.90 ரூபாய்க்கும், கிலோ வெள்ளியின் விலை 43,810 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. கடந்த சில வாரங்களில் மட்டும் வெள்ளியின் விலை 3,315 ரூபாய் குறைந்துள்ளது. இதுவே தங்கத்தின் விலை சுமார் 600 ரூபாய் குறைந்துள்ளது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ