Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் புதிய உச்சம்!

தொடர் ஏற்றத்தை கண்டு வந்த இந்திய பங்கு சந்தைகள், இன்று (26-03-2014) அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 60.23 ரூபாயாகவும் அதிகரித்ததையடுத்து, பங்கு சந்தையின் சென்செக்ஸ் 77 புள்ளிகள் அதிகரித்து 22,132 ஆக உள்ளது. இதேபோல் நிஃப்டி 22 புள்ளிகள் அதிகரித்து 6,612 ஆக உள்ளது. 
 
 
குறிப்பாக பெட்ரோநெட் எல்.என்.ஜி நிறுவன பங்கின் விலை 1 சதவிகிதம் குறைந்தும், அதேசமயம் ஜெயின் இர்ரிகேஷன் நிறுவன பங்கின் விலை 3 சதவிகிதம் அதிகரித்தும், டாடா ஸ்டீல், பெர்ஜர் பெயின்ட்ஸ், பஞ்சாப் நேஷனல் பேங்க், பாங்க் ஆப் பரோடா போன்ற வங்கி பங்குகளின் விலை தலா 1 சதவிகிதம் அதிகரித்தும் உள்ளது. 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ