Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நரேந்திர மோடி... காத்திருக்கும் சவால்கள்!

தேர்தல் கணிப்புகள் அப்படியே நடந்துவிடக்கூடியவை அல்ல என்றாலும் கடந்த இரண்டு மாதங்களில் வெளியான பல கணிப்புகள், வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்று சொல்கின்றன. பா.ஜ.க. பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று தனியாக (அல்லது சில கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன்) ஆட்சி அமைத்தால், நரேந்திர மோடியே பிரதமராக பதவியேற்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.

அதனால்தான் அவரை பிரதமர் வேட்பாளர் என்று அறிவித்து, தேர்தல் பிரசாரம் செய்து வருகிறது பாரதிய ஜனதா கட்சி. நூறு புதிய நகரங்களை உருவாக்குவேன்; இந்தியாவின் நான்கு திசைகளையும் புல்லட் ரயில் மூலம் இணைப்பேன்; ஒவ்வொரு மாநிலத்திலும் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம். கல்வி நிலையங்களை தொடங்குவேன் என பல வாக்குறுதிகளைத் தந்திருக்கிறார் மோடி. இதை எல்லாம் அவர் செய்வாரோ, இல்லையோ... அவர் பிரதமரானால், குஜராத் மாநிலம் கடந்த பத்து ஆண்டுகளில் சராசரியாக இரட்டை இலக்க வளர்ச்சி அடைந்ததுபோல, இந்தியப் பொருளாதாரத்தையும் அதிவேகத்தில். . .

இந்த கட்டுரையை முழுமையாக படிக்க விற்பனையில் இருக்கும் நாணயம் விகடனை வாங்கி படியுங்கள்!

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close