Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்செக்ஸ் 22,095 ஆக ஏற்றம்!

தொடர் ஏற்றத்தை கண்டு வந்த இந்திய பங்கு சந்தைகள், இன்று (26-03-2014) அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 60.11 ரூபாயாக அதிகரித்ததையடுத்து, பங்கு சந்தையின் சென்செக்ஸ் 40 புள்ளிகள் அதிகரித்து 22,095 ஆக முடிவடைந்தது. இதேபோல் நிஃப்டி 11 புள்ளிகள் அதிகரித்து 6,601 ஆக முடிவடைந்தது. 
 
 
குறிப்பாக ஜெயின் இர்ரிகேஷன், டாடா ஸ்டீல் மற்றும் பாங்க் ஆப் பரோடா போன்ற நிறுவன பங்குகளின் விலை தலா 2 சதவிகிதம் அதிகரித்தும், பெர்ஜர் பெயின்ட்ஸ், பஞ்சாப் நேஷனல் பேங்க், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா போன்ற வங்கி பங்குகளின் விலை தலா 1 சதவிகிதம் அதிகரித்தும் முடிவடைந்தது. 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close