Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வர்த்தக வாகன பிரிவில் முதலீடு அதிகரிக்கலாம்!

டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம், 2015ம் நிதியாண்டில் வர்த்தக வாகன பிரிவில் ரூ.1,500 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. 
 
 
இப்பிரிவில் புதிய ரகங்கள், மாடல்கள் மற்றும் நவீன தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்காக இம்முதலீட்டை பயன்படுத்த உள்ளது இந்நிறுவனம். மேலும் இந்நிறுவனத்தின் செயல் இயக்குனர் (வர்த்தக வாகன பிரிவு) ரவி பிஷாரோடி இது குறித்து கூறும்போது,‘‘நடப்பு ஆண்டில் எங்களது முதலீடு ரூ.1,200 கோடி முதல் ரூ.1,500 கோடி வரை இருக்கும். இதுவே அடுத்த நிதியாண்டிலும் இதே அளவு முதலீட்டு செலவினத்தை மேற்கொள்வோம் என்று கூறியுள்ளார்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
[X] Close