Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிபில் அறிக்கையை இலவசமாக தரலாம்!

வங்கி வாடிக்கையாளர்களின் நடவடிக்கைகளை தெரிந்து கொள்ள உதவும் சிபில் ரிபோர்டினை பற்றி தெரிந்தவர்களின் எண்ணிக்கை மிக குறைவே. அப்படியே அதைப்பற்றி தெரிந்திருந்தாலும் சிபில் அறிக்கையை கட்டணம் செலுத்தி வாங்குவோர் எண்ணிக்கை குறைவு தான்.
 
 
இதையடுத்து வங்கிகளில் கடன் வாங்க திட்டமிடுபவர்களை ஊக்குவிக்கும் விதமாக சிபில் அறிக்கையை இலவசமாக தரலாம் என்றும், இதனால் வாடிகையாளர்களுக்குகிடையில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்றும் பாரத ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. நல்லது  நடந்தால் சரிதானனே 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ