Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மறைமுக வரி வசூலிப்பு 5.6% அதிகரிப்பு!

கடந்த ஏப்ரல் & பிப்ரவரி வரையிலான காலத்தில் மறைமுக வரி வசூலிப்பு 5.6 சதவிகிதம் அதிகரித்து 4,41,826 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. 
 
 
சுங்கம் மற்றும் சேவை வரி வசூலிப்பு பிப்ரவரியில் 5 சதவிகிதம் அதிகரித்து 43,794 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே முந்தைய ஆண்டு இதேகாலத்தில் 41,714 கோடி ரூபாயாக இருந்தது. இதுவே கடந்த மாதம் சேவை வரி 15.4 சதவிகிதம் அதிகரித்து 12,181 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டு இதேகாலத்தில் 10,556 கோடி ரூபாயாக இருந்தது.  
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close