Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்செக்ஸ், நிஃப்டி தொடர்ந்து புதிய உச்சம்!

இன்று காலை ஏற்றத்துடன் தொடங்கிய பங்கு சந்தைகள், எஃப் அண்ட் ஓ எக்ஸ்பெய்ரியை அடுத்து இன்று (27-03-2014) பங்கு சந்தைகள் ஏற்றத்தில் முடிவடைந்தன. பங்கு சந்தையின் சென்செக்ஸ் 119 புள்ளிகள் அதிகரித்து 22,214 ஆக முடிவடைந்தது. இதேபோல் நிஃப்டி 40 புள்ளிகள் அதிகரித்து 6,641 ஆக முடிவடைந்தது.
 
 
 
குறிப்பாக ஃபைனான்ஷியல் டெக் மற்றும் பாங்க் ஆப் பரோடா போன்ற பங்குகளின் விலை தலா 2 சதவிகிதம் அதிகரித்தும், பஞ்சாப் நேஷனல் பேங்க் மற்றும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா போன்ற  பங்குகளின் விலை தலா 3 சதவிகிதம் அதிகரித்தும் முடிவடைந்தது.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close