Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 22,225 ஆக ஏற்றம்!

இன்று காலை ஏற்றத்துடன் தொடங்கிய பங்கு சந்தைகள் (28-03-2014), மதியம் 12 மணி நிலவரப்படி அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 60.09 ரூபாயாக அதிகரித்ததையடுத்து,

 

பங்கு சந்தையின் சென்செக்ஸ் 10 புள்ளிகள் அதிகரித்து 22,225 ஆக உள்ளது. இதேபோல் நிஃப்டி 15 புள்ளிகள் அதிகரித்து 6,657 ஆக உள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ